பெண்ணை துப்பறிய அனுப்பிய மார்க்?

பேஸ்புக் நிறுவன ரகசியங்களை வெளியிடும் திருட்டு கும்பலை கண்டுபிடிக்க இந்திய பெண்ணின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனியா அவுஜா என்ற இந்திய பெண்ணின் தலைமையில் துப்பறியும் குழுவை நேற்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் உருவாக்கி இருக்கிறார். பேஸ்புக்கில் நடக்க இருக்கும் மாற்றங்களை முன்கூட்டிய அந்நிறுவன ஊழியர்கள் சிலர் போட்டோ எடுத்து போட்டி நிறுவனங்களுக்கு அளிப்பதாக புகார் எழுந்து உள்ளது. இதை கண்டுபிடிக்கவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த சில … Continue reading பெண்ணை துப்பறிய அனுப்பிய மார்க்?